தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:19 Ezekiel 45:19

பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்தின் வாசல் நிலைகளிலும் பூசுவானாக.

எசேக்கியேல் 45:19 · IRV

And the priest is to take some of the blood from the sin offering and put it on the doorposts of the temple, on the four corners of the ledge of the altar, and on the gateposts of the inner court.

Ezekiel 45:19 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க