தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:2 Ezekiel 45:2

இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நான்குசதுரமும் அளக்கப்படவேண்டும்; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

எசேக்கியேல் 45:2 · IRV

Within this area there is to be a section for the sanctuary 500 cubits square, with 50 cubits around it for open land.

Ezekiel 45:2 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க