தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:23 Ezekiel 45:23

ஏழுநாட்கள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாட்களும் அனுதினமும் யெகோவாவுக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் அனுதினமும் படைப்பானாக.

எசேக்கியேல் 45:23 · IRV

Each day during the seven days of the feast, he shall provide seven bulls and seven rams without blemish as a burnt offering to the LORD, along with a male goat for a sin offering.

Ezekiel 45:23 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க