தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:24 Ezekiel 45:24

ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவுமான உணவுபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.

எசேக்கியேல் 45:24 · IRV

He shall also provide as a grain offering an ephah for each bull and an ephah for each ram, along with a hin of olive oil for each ephah of grain.

Ezekiel 45:24 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க