தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:25 Ezekiel 45:25

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாட்களும் அதற்கு இணையானபடி பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும், உணவுபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.

எசேக்கியேல் 45:25 · IRV

During the seven days of the feast that begins on the fifteenth day of the seventh month, he is to make the same provision for sin offerings, burnt offerings, grain offerings, and oil.’

Ezekiel 45:25 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க