தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:5 Ezekiel 45:5

பின்னும் இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரர்களாகிய லேவியர்களுக்கு உரியதாக இருக்கும்; அது அவர்களுடைய உடைமை; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.

எசேக்கியேல் 45:5 · IRV

An adjacent area 25,000 cubits long and 10,000 cubits wide shall belong to the Levites who minister in the temple; it will be their possession for towns in which to live.

Ezekiel 45:5 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க