தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:6 Ezekiel 45:6

பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் இடமாக ஐயாயிரம் கோல் அகலத்தையும் இருபத்தைந்தாயிரம் கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் சொந்தமாக இருக்கும்.

எசேக்கியேல் 45:6 · IRV

As the property of the city, you are to set aside an area 5,000 cubits wide and 25,000 cubits long, adjacent to the holy district. It will belong to the whole house of Israel.

Ezekiel 45:6 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க