தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:8 Ezekiel 45:8

இது அவனுக்கு இஸ்ரவேலிலே சொத்தாக இருக்கட்டும்; என்னுடைய அதிபதிகள் இனி என்னுடைய மக்களை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி விட்டுவிடுவார்களாக.

எசேக்கியேல் 45:8 · IRV

This land will be his possession in Israel. And My princes will no longer oppress My people, but will give the rest of the land to the house of Israel according to their tribes.

Ezekiel 45:8 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க