தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:1 Ezekiel 46:1

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும்.

எசேக்கியேல் 46:1 · IRV

“This is what the Lord GOD says: ‘The gate of the inner court that faces east must be kept shut during the six days of work, but on the Sabbath day and on the day of the New Moon it shall be opened.

Ezekiel 46:1 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க