எசேக்கியேல் 46:10 Ezekiel 46:10
அவர்கள் உள்ளே நுழையும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களுடன் உள்ளே நுழைந்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படவேண்டும்.
When the people enter, the prince shall go in with them, and when they leave, he shall leave.