தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:16 Ezekiel 46:16

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இளவரசன் தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும்.

எசேக்கியேல் 46:16 · IRV

This is what the Lord GOD says: ‘If the prince gives a gift to any of his sons as an inheritance, it will belong to his descendants. It will become their property by inheritance.

Ezekiel 46:16 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க