தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:17 Ezekiel 46:17

அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும்.

எசேக்கியேல் 46:17 · IRV

But if he gives a gift from his inheritance to one of his servants, it will belong to that servant until the year of freedom; then it will revert to the prince. His inheritance belongs only to his sons; it shall be theirs.

Ezekiel 46:17 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க