தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:19 Ezekiel 46:19

பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது.

எசேக்கியேல் 46:19 · IRV

Then the man brought me through the entrance at the side of the gate into the holy chambers facing north, which belonged to the priests, and he showed me a place there at the far western end

Ezekiel 46:19 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க