தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:21 Ezekiel 46:21

பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.

எசேக்கியேல் 46:21 · IRV

Then he brought me into the outer court and led me around to its four corners, and I saw a separate court in each of its corners.

Ezekiel 46:21 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க