தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:22 Ezekiel 46:22

முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.

எசேக்கியேல் 46:22 · IRV

In the four corners of the outer court there were enclosed courts, each forty cubits long and thirty cubits wide. Each of the four corner areas had the same dimensions.

Ezekiel 46:22 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க