எசேக்கியேல் 46:23 Ezekiel 46:23
இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
Around the inside of each of the four courts was a row of masonry with ovens built at the base of the walls on all sides.