தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:24 Ezekiel 46:24

அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.

எசேக்கியேல் 46:24 · IRV

And he said to me, “These are the kitchens where those who minister at the temple will cook the sacrifices offered by the people.”

Ezekiel 46:24 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க