தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 46:5 Ezekiel 46:5

ஆட்டுக்கடாவுடன் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் உணவுபலியாகத் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும்.

எசேக்கியேல் 46:5 · IRV

The grain offering with the ram shall be one ephah, and the grain offering with the lambs shall be as much as he is able, along with a hin of oil per ephah.

Ezekiel 46:5 · BSB
எசேக்கியேல் 46 முழுவதும் வாசிக்க