எசேக்கியேல் 47:11 Ezekiel 47:11
ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய சதுப்பு பகுதிகளும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
But the swamps and marshes will not become fresh; they will be left for salt.