தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 47:14 Ezekiel 47:14

சகோதரனுடன் சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்; அதை உங்களுடைய தகப்பன்மார்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்துக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.

எசேக்கியேல் 47:14 · IRV

You are to divide it equally among them. Because I swore with an uplifted hand to give it to your forefathers, this land will fall to you as an inheritance.

Ezekiel 47:14 · BSB
எசேக்கியேல் 47 முழுவதும் வாசிக்க