தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 47:16 Ezekiel 47:16

ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையுடன் சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.

எசேக்கியேல் 47:16 · IRV

Berothah, and Sibraim (which is on the border between Damascus and Hamath), as far as Hazer-hatticon, which is on the border of Hauran.

Ezekiel 47:16 · BSB
எசேக்கியேல் 47 முழுவதும் வாசிக்க