எசேக்கியேல் 47:20 Ezekiel 47:20
மேற்கு பக்கம் அந்த எல்லை துவங்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேரும்வரை இருக்கிற மத்திய தரைக் கடலே; இது மேற்கு பக்கம்.
And on the west side, the Great Sea will be the boundary up to a point opposite Lebo-hamath. This will be the western boundary.