தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 47:23 Ezekiel 47:23

அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 47:23 · IRV

In whatever tribe a foreigner dwells, you are to assign his inheritance there,” declares the Lord GOD.

Ezekiel 47:23 · BSB
எசேக்கியேல் 47 முழுவதும் வாசிக்க