தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 47:3 Ezekiel 47:3

அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது.

எசேக்கியேல் 47:3 · IRV

As the man went eastward with a measuring line in his hand, he measured off a thousand cubits and led me through ankle-deep water.

Ezekiel 47:3 · BSB
எசேக்கியேல் 47 முழுவதும் வாசிக்க