தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 47:8 Ezekiel 47:8

அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், வனாந்திரவழியாக ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.

எசேக்கியேல் 47:8 · IRV

And he said to me, “This water flows out to the eastern region and goes down into the Arabah. When it empties into the Sea, the water there becomes fresh.

Ezekiel 47:8 · BSB
எசேக்கியேல் 47 முழுவதும் வாசிக்க