தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:11 Ezekiel 48:11

இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.

எசேக்கியேல் 48:11 · IRV

It will be for the consecrated priests, the descendants of Zadok, who kept My charge and did not go astray as the Levites did when the Israelites went astray.

Ezekiel 48:11 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க