எசேக்கியேல் 48:12 Ezekiel 48:12
அப்படியே தேசத்தில் அர்ப்பணிக்கப்படுகிறதிலோ மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
It will be a special portion for them set apart from the land, a most holy portion adjacent to the territory of the Levites.