எசேக்கியேல் 48:14 Ezekiel 48:14
அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
They must not sell or exchange any of it, and they must not transfer this best part of the land, for it is holy to the LORD.