தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:15 Ezekiel 48:15

இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும்.

எசேக்கியேல் 48:15 · IRV

The remaining area, 5,000 cubits wide and 25,000 cubits long, will be for common use by the city, for houses, and for pastureland. The city will be in the center of it

Ezekiel 48:15 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க