தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:16 Ezekiel 48:16

அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம்.

எசேக்கியேல் 48:16 · IRV

and will have these measurements: 4,500 cubits on the north side, 4,500 cubits on the south side, 4,500 cubits on the east side, and 4,500 cubits on the west side.

Ezekiel 48:16 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க