தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:17 Ezekiel 48:17

நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும்.

எசேக்கியேல் 48:17 · IRV

The pastureland of the city will extend 250 cubits to the north, 250 cubits to the south, 250 cubits to the east, and 250 cubits to the west.

Ezekiel 48:17 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க