தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:22 Ezekiel 48:22

அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது.

எசேக்கியேல் 48:22 · IRV

So the Levitical property and the city property will lie in the center of the area belonging to the prince—the area between the borders of Judah and Benjamin.

Ezekiel 48:22 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க