தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:29 Ezekiel 48:29

சொந்தமாக்கிக்கொள்ளும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 48:29 · IRV

This is the land you are to allot as an inheritance to the tribes of Israel, and these will be their portions,” declares the Lord GOD.

Ezekiel 48:29 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க