தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:31 Ezekiel 48:31

நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும்.

எசேக்கியேல் 48:31 · IRV

the gates of the city will be named after the tribes of Israel. On the north side there will be three gates: the gate of Reuben, the gate of Judah, and the gate of Levi.

Ezekiel 48:31 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க