தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:32 Ezekiel 48:32

கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

எசேக்கியேல் 48:32 · IRV

On the east side, which will be 4,500 cubits long, there will be three gates: the gate of Joseph, the gate of Benjamin, and the gate of Dan.

Ezekiel 48:32 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க