தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:34 Ezekiel 48:34

மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

எசேக்கியேல் 48:34 · IRV

And on the west side, which will be 4,500 cubits long, there will be three gates: the gate of Gad, the gate of Asher, and the gate of Naphtali.

Ezekiel 48:34 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க