தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 48:9 Ezekiel 48:9

இதிலே யெகோவாவுக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக.

எசேக்கியேல் 48:9 · IRV

The special portion you set apart to the LORD shall be 25,000 cubits long and 10,000 cubits wide.

Ezekiel 48:9 · BSB
எசேக்கியேல் 48 முழுவதும் வாசிக்க