எசேக்கியேல் 5:14 Ezekiel 5:14
கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.
I will make you a ruin and a disgrace among the nations around you, in the sight of all who pass by.