தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 5:5 Ezekiel 5:5

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

எசேக்கியேல் 5:5 · IRV

This is what the Lord GOD says: ‘This is Jerusalem, which I have set in the center of the nations, with countries all around her.

Ezekiel 5:5 · BSB
எசேக்கியேல் 5 முழுவதும் வாசிக்க