எசேக்கியேல் 6:10 Ezekiel 6:10
இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு சம்பவிக்கச்செய்வேன் என்று யெகோவாகிய நான் வீணாகச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
And they will know that I am the LORD; I did not declare in vain that I would bring this calamity upon them.