தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 6:12 Ezekiel 6:12

தூரத்தில் இருக்கிறவன் கொள்ளைநோயால் மரிப்பான்; அருகில் இருக்கிறவன் வாளால் விழுவான்; மீதியாக இருந்து, முற்றுகைபோடப்பட்டவன் பஞ்சத்தால் மரிப்பான்; இப்படி அவர்களில் என்னுடைய கடுங்கோபத்தை தீர்த்துக்கொள்ளுவேன்.

எசேக்கியேல் 6:12 · IRV

He who is far off will die by the plague, he who is near will fall by the sword, and he who remains will die by famine. So I will vent My fury upon them.

Ezekiel 6:12 · BSB
எசேக்கியேல் 6 முழுவதும் வாசிக்க