தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 6:5 Ezekiel 6:5

நான் இஸ்ரவேல் மக்களுடைய பிரேதங்களை அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் முன்னே கிடக்கச்செய்து, உங்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் உங்களுடைய எலும்புகளைச் சிதறச்செய்வேன்.

எசேக்கியேல் 6:5 · IRV

I will lay the corpses of the Israelites before their idols and scatter your bones around your altars.

Ezekiel 6:5 · BSB
எசேக்கியேல் 6 முழுவதும் வாசிக்க