எசேக்கியேல் 6:7 Ezekiel 6:7
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
The slain will fall among you, and you will know that I am the LORD.