தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:14 Ezekiel 7:14

அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது.

எசேக்கியேல் 7:14 · IRV

They have blown the trumpet and made everything ready, but no one goes to war, for My wrath is upon the whole multitude.

Ezekiel 7:14 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க