தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:16 Ezekiel 7:16

அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.

எசேக்கியேல் 7:16 · IRV

The survivors will escape and live in the mountains, moaning like doves of the valley, each for his own iniquity.

Ezekiel 7:16 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க