தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:18 Ezekiel 7:18

சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும்.

எசேக்கியேல் 7:18 · IRV

They will put on sackcloth, and terror will overwhelm them. Shame will cover all their faces, and all their heads will be shaved.

Ezekiel 7:18 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க