தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:20 Ezekiel 7:20

அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,

எசேக்கியேல் 7:20 · IRV

His beautiful ornaments they transformed into pride and used them to fashion their vile images and detestable idols. Therefore I will make these into something unclean for them.

Ezekiel 7:20 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க