தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:21 Ezekiel 7:21

அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.

எசேக்கியேல் 7:21 · IRV

And I will hand these things over as plunder to foreigners and loot to the wicked of the earth, who will defile them.

Ezekiel 7:21 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க