தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:23 Ezekiel 7:23

ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.

எசேக்கியேல் 7:23 · IRV

Forge the chain, for the land is full of crimes of bloodshed, and the city is full of violence.

Ezekiel 7:23 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க