தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:24 Ezekiel 7:24

ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.

எசேக்கியேல் 7:24 · IRV

So I will bring the most wicked of nations to take possession of their houses. I will end the pride of the mighty, and their holy places will be profaned.

Ezekiel 7:24 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க